கனிவாய் மலர்ந்தாய் சுவாசமாய் பெண்மையே போற்றினாய்
அளவாய் குளிர்வாய் மெதுவாய் அழகாய் வீசினாய்
அனலாய் அதிர்வாய் கனலாய் பேயாய் மிரட்டினாய்
கணக்காய் சூழ்ச்சியாய் வாரினாய் சுருட்டினாய் செல்வமே

0 Comments:
Post a Comment
<< Home